072-03-TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - MAY 2018 - QUESTION 41-60

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST – PAPER-I – HIGHER SECONDARY/SECONDARY/TEACHER TRAINING AND SPECIAL SCHOOLS. Here the Lessons for the Departmental Examinations (TNPSC DEPARTMENTAL EXAM) conducted by the Tamil Nadu Public Service Commission are compiled here. You can take training here through online test. You can easily know your scores by writing this exam. If the marks decrease, try again and practice writing this exam. Congratulations on winning the departmental exam.

1 ➤ LPC என்பதன் விரிவாக்கம்
The expansion of LPC


2 ➤ கீழ் குறிப்பிட்டுள்ளவற்றுள் எது பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கடமை அல்ல?
Which one is not the duty of PTA?


3 ➤ சென்னையில் இருக்கும் PTA தலைமைக் கழகத்திற்கு ஒவ்வொரு இடைநிலைப் பள்ளியும் ஆண்டு சந்தாவாக செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
How much is the annual subscription of a middle school to the head office of the Parent Teacher Association in Chennai?


4 ➤ ஓய்வூதியம் பெறுவதற்கு எத்தனை ஆண்டுகள் தகுதியான பணிக்காலம் வேண்டும்?
How many years of eligible service is required to get pension?


5 ➤ பள்ளி மேலாண்மைக் குழுவின் நோக்கம்
The purpose of "School Management Committee" is


6 ➤ கரும்பலகை திட்டம் என்பது
“Black Board” Scheme is meant for


7 ➤ கீழ்கண்ட எந்த சூழ்நிலையில் அரசாங்கம் ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகத்தை தன்னுடைய அரசு பொறுப்பில் எடுத்துக் கொள்ளலாம்?
At which of the following situation the govt. should take over a private school?


8 ➤ வகுப்பறையில் Flannel Board உபயோகிப்பது
Flannel Board is used in the classroom


9 ➤ விரயமாதல் மற்றும் தேக்கம் என்பது எதனுடன் தொடர்புடையது?
Wastaging and stagnation is related to


10 ➤ தேர்வு நிலைக்கு ஒரு ஆசிரியரை உயர்த்துவதற்கு அவர்
To get "selection grade” a teacher needs to complete


11 ➤ கீழ் குறிப்பிட்டுள்ளவற்றுள் எது சரியான செயல்?
Which one is the correct statement?


12 ➤ ELTC-ன் விரிவாக்கம்
Expansion of ELTC


13 ➤ ஒரு மாதத்தில் நடைபெற்ற வேலைகள் குறித்த அறிக்கை AEO அலுவலகத்திலிருந்து DEEO அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய நாள்
The report about the works done in a month should be sent to the DEEO office from AEO office is


14 ➤ ஆசிரியர்களின் கல்வித் தகுதி, ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்கள் அனுபவித்த விடுப்பு இவைகளைக் கொண்டு கணக்கிடப்படும் மானியம்
Name the grant which calculated on bases, of Teacher's Educational qualification, no. of teachers, the leaves availed, etc.


15 ➤ ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும்.
How many years of service should be completed, when a Teacher selected for National Award?


16 ➤ பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆசிரியருக்கு தற்காலிக ஓய்வூதியம் வழங்க அதிகாரம் படைத்தவர் யார்?
Who is the competent authority to issue a temporary pension for a panchayat union school teacher?


17 ➤ ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியில் சேருவதற்கான அதிகபட்ச வயது
The maximum age limit to join at teacher's provident fund is


18 ➤ Play festival என்பது எந்த எல்லைக்குட்பட்ட பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட வேண்டும்?
Play festival is conducted among the schools with in the limit of


19 ➤ ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவனை சேர்க்க அவன் எந்த நாளில் 5 வயதை முடித்திருக்க வேண்டும்?
When should a student attain five years of age, for getting admission to let standard?


20 ➤ AEO - Visit chart' என்றால் என்ன ?
What is 'visit chart' of AEO?

Your Score is


1 comment:

FIND YOUR TOPICS