072-04-TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - MAY 2018 - QUESTION 61-80

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST – PAPER-I – HIGHER SECONDARY/SECONDARY/TEACHER TRAINING AND SPECIAL SCHOOLS. Here the Lessons for the Departmental Examinations (TNPSC DEPARTMENTAL EXAM) conducted by the Tamil Nadu Public Service Commission are compiled here. You can take training here through online test. You can easily know your scores by writing this exam. If the marks decrease, try again and practice writing this exam. Congratulations on winning the departmental exam.

1 ➤ தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
National Educational Policy was introduced in the year


2 ➤ யுனெஸ்கோ சார்பில் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை மையமாக வைத்து தாய்லாந்தில் மாநாடு நடைபெற்ற ஆண்டு
In which year the UNESCO conducted a conference on Education for all in Thailand


3 ➤ தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்ற ஓர் ஆசிரியரின் திரள் மதிப்பெண் எத்தனை சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்?
Except Tamil Nadu, the minimum percentage of cumulative marks scored by a teacher in Teachers Training course should be


4 ➤ கீழ் குறிப்பிட்டுள்ளவற்றுள் எந்த பதிவேடு அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரிடம் இருக்கக் கூடாது
Mention the register which is not kept in the custody of Govt. primary school Headmaster


5 ➤ பள்ளி முகமை பள்ளிக் குழு செயலரை மாற்ற விரும்பினால் யாரிடம் அனுமதி பெற வேண்டும்?
If the management wants to remove the secretary of the school committee, the management will get


6 ➤ பள்ளிக் குழு செயலர் கீழ் குறிப்பிட்டவற்றுள் எந்த கணக்கைத் தவிர பிறவற்றை பராமரிக்கலாம்?
The secretary of the school committee can handle all the accounts in the school except


7 ➤ அரசு துவக்கப் பள்ளி தொடங்க இருக்கின்ற கிராமத்தில் மக்கள் தொகை -- மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
To start a govt. primary school in a village the village has the population above


8 ➤ உதவி தொடக்கக் கல்வி அலுவலகர் அலுவலகத்தில் பணி புரிகின்றவர்கள் விடுப்பு மற்றம் ஊதிய உயர்வு, புதிதாக பணியேற்ற விவரம் எந்த பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்?
The details such as leave, increment and new employees in the office of the AEEO is entered in -- Register.


9 ➤ C மற்றும் D பிரிவு ஊழியர் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை சைக்கிள் முன் பணம் பெறலாம்?
C and D level employee can get cycle advance once in - years.


10 ➤ உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கும் அதிகாரி யார்?
Which is the competent authority, to sanction annual increment to the Assistant Elementary Educational officer?


11 ➤ சைக்கிள் முன் பணம் பெற C மற்றும் D பிரிவு ஊழியர்கள் எத்தனை ஆண்டு காலம் பணி முடித்திருக்க வேண்டும்?
To get the cycle advance, the C and D level employees should complete the service of - years.


12 ➤ கீழ் குறிப்பிட்டவைகளில் 1986-ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்படாதது எது?
Which of the following is not the recommendation of the National Educational Policy 1986 ?


13 ➤ நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மாதாந்திர கல்வி மானியம் எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது?
In which basis, the monthly educational grant for an aided school is decided?


14 ➤ ஆசிரியர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற கடைசி 12 மாதங்களில் எத்தனை சதவீதம் வரை பகுதி இறுதி தொகைப் பெறலாம்?
How much percentage of amount a teacher can get, as GPF part final, during last 12 months to retirement?


15 ➤ ஒரு இடைநிலையாசிரியர் ஆறு மாதம் மருத்துவ விடுப்பு கோர எத்தனை ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும்?
How many years of service should be completed to apply 6 month of medical leave for a secondary grade teacher?


16 ➤ ஆசிரியர் தேசிய நல நிதியின் மூலம் ஓர் ஆசிரியர் எவ்வளவு ரூபாய் வரை சீரிய மருத்துவ சிகிச்சைக்காக பெற முடியும்
Through The National Foundation for teacher's welfare How much amount can get for medical treatment for a teacher?


17 ➤ முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரிடமிருந்து பெறப்படும் விவரங்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் படைத்தவர்
Who is the competent authority to take action on the reference, from the chief minister and the education minister?


18 ➤ DEEO அலுவலகத்தில் உள்ள பறக்கும் படையினர் கண்காணிக்க வேண்டியது
Flying squad of the DEEO office can monitor


19 ➤ அரசு நிதி உதவி பெறும் அங்கீகாரம் பெற்ற தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசால் பிரதி மாதம் வழங்கப்படும் சம்பளம்
Salary which is given to Teachers working in a recognised Aided primary and middle school is known as


20 ➤ பாடத் திட்ட இணை செயல்பாடுகளில் இல்லாத ஒன்று
Which one is not belonging to Co-curricular activities?

Your Score is


No comments:

Post a Comment

FIND YOUR TOPICS