Sunday, June 13, 2021

CA 46 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 46

1. வருணா-2021 என்ற பெயரில் இந்தியாவுடன் கூட்டு கடற்படை ஒத்திகையில் ஈடுபட்ட நாடு
A) பிரான்ஸ்
B) ரஷ்யா
C) ஜெர்மனி
D) சுவீடன்

2. The Living Mountain என்ற புத்தகத்தின் ஆசிரியர்
A) அமிதாப் கோஷ்
B) அருந்ததி ராய்
C) சுரேந்திர சின்ஹா
D) கிருஷ்ணா பட்டேல்

3. செவ்வாய் கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர் எனும் பெருமையை பெற்றுள்ள இஞ்சினிட்டி எந்த நாட்டிற்கு சொந்தமானது
A) பின்லாந்து
B) பிரான்ஸ்
C) அமெரிக்கா
D) கனடா


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Saturday, June 12, 2021

CA 45 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 45

1.உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற்றது
A) பின்லாந்து.
B) பிரான்ஸ்.
C) போலந்து.
D) ஜெர்மனி.

2.2025-ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ள நாடு
A) ஜப்பான்.
B) ரஷ்யா.
C) ஜெர்மனி.
D) சுவீடன்.

3. உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள உலக ஆற்றல் மாற்ற குறியீடு 2021-ஆம் இந்தியா பெற்றுள்ள தரநிலை
A) 37-வது.
B) 52-வது.
C)75-வது.
D) 87-வது.


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Friday, June 11, 2021

CA 44 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 44

1.கே.ஆர்.ஐ. நங்கலா எனும் நீர்மூழ்கிக் கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது
A) இந்தோனேஷியா
B) ஜப்பான்
C) மலேசியா
D) தாய்லாந்து

2.இவற்றில் பெனின் வெண்கலங்கள் காணப்பட்ட நாடு எது?
A) தென்னாப்பிரிக்கா
B) நைஜீரியா
C) எகிப்து
D) பிரான்ஸ்

3.சாகச விளையாட்டு நிறுவனம் திறக்கப்பட்டுள்ள தேரி ஏரி அமைந்துள்ள மாநிலம்
A) உத்திரகாண்ட்
B) ஒடிசா
C) ராஜஸ்தான்
D) பீகார்


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Thursday, June 10, 2021

CA 43 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 43

1.உலக பத்திரிக்கை சுதந்திர குறியீடு 2021 என்ற குறியீட்டில் முதலிடத்திலுள்ள நாடு எது?
A) நார்வே
B) ஸ்பெயின்
C) பிரான்சு
D) பிரிட்டன்

2.உலகளாவிய மரண தண்டனை பற்றிய சீராய்வின் படி, உலகில் அதிகம் மரண தண்டனை விதிக்கும் நாடு
A) இந்தியா
B) அமெரிக்கா
C) சீனா
D) ஈராக்

3.முதல் இத்தாலிய - இந்திய உணவுப் பூங்கா திட்டமானது எங்கு தொடங்கப்பட்டது
A) தமிழ்நாடு
B) ஒடிசா
C) கேரளா
D) குஜராத்


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Wednesday, June 9, 2021

CA 42 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 42

1.பன்னாட்டு எரிசக்தி முகமையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது
A) சிங்கப்பூர்
B) வாஷிங்டன்
C) பாரிஸ்
D) லண்டன்

2.இந்தியாவின் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் எந்த மாநிலத்திற்கு ஆக்ஸிஜனை கொண்டு சென்றது
A) கேரளா
B) தமிழ்நாடு
C) மகாராஷ்டிரா
D) மேற்கு வங்கம்

3.இந்தியாவிலேயே சைக்கிள் ஓட்டுதலுக்கான ஒரு வரைவுக் கொள்கையினை முதல்முறையாக தயாரித்த நகரம்
A) ஹைதராபாத்
B) சண்டிகர்
C) புனே
D) லக்னோ


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>