Monday, June 7, 2021

CA 40 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 40



1.எந்த நாட்டின் போர்க்கப்பல் இந்திய கடல் பகுதியில் அனுமதி இன்றி போர் பயிற்சி மேற்கொண்டது?
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) அமெரிக்கா
ஈ) ரஷ்யா

2.உலக ஹோமியோபதி தினம்?
அ) மே 11
ஆ) மார்ச் 24
இ) ஜனவரி 18
ஈ) ஏப்ரல் 10

3.உத்கல் திவாஸ் எந்த மாநிலத்தில் கடைபிடிக்க படுகிறது?
அ) ஒடிசா
ஆ) கேரளா
இ) ஆந்திரா
ஈ) தமிழ்நாடு


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

No comments:

Post a Comment