Sunday, June 6, 2021

CA 39 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 39



1. ஏப்ரல் 1, 2021 முதல் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்று அறிவித்த மாநிலம்
அ) கேரளா
ஆ) குஜராத்
இ) தமிழ்நாடு
ஈ) பஞ்சாப்

2.எந்த நாட்டின் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடையை விதித்தது?
அ) ஈராக்
ஆ) மியான்மர்
இ) ஈரான்
ஈ) இஸ்ரேல்

3.டொரண்டோ பல்கலைக்கழகம் அமைந்துள்ள நாடு
அ) இஸ்ரேல்
ஆ) கனடா
இ) சிங்கப்பூர்
ஈ) சீனா


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

No comments:

Post a Comment