Thursday, June 3, 2021

CA 36 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 36

1.கொரோனா அலையின் போது அமெரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு சூட்டிய புதிய பெயர்.
அ) எப்சிலான்
ஆ) பீட்டா
இ) காமா
ஈ) ஜெடா
2. கொரோனா வைரஸ்களில் மிகவும் ஆபத்தான வகை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
அ) டெல்டா
ஆ) கப்பா
இ) காமா
ஈ) ஜெடா
3. மாஸ்க் அபியான் திட்டத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது ?
அ) ஒடிசா
ஆ) பீகார்
இ) மகாராஷ்டிரா
ஈ) மேற்கு வங்கம்


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

No comments:

Post a Comment