Wednesday, June 2, 2021

CA 35 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 35

1.இந்தியாவில் கொரோனா 2வது அலையின் போது முதலில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் எது?
அ) B.1.617.1
ஆ) A.1.617.1
இ) C.1.617.1
ஈ) D.1.617.1

2.இந்தியாவில் கொரோனா 2வது அலையின் போது முதலில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு சூட்டிய புதிய பெயர்.
அ) ஆல்பா
ஆ) கப்பா
இ) காமா
ஈ) ஜெடா


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

No comments:

Post a Comment