CA 30 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 30

1.சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பழைய வாகனங்கள் உள்ள மாநிலம்
A) கர்நாடகா
B) கேரளா
C) தமிழ்நாடு
D) ஒடிசா

2.இவற்றில் எந்த வங்கி Missed Call மூலம் பண பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது
A) பெடரல் வங்கி
B) ஐசிஐசிஐ வங்கி
C) ஆக்சிஸ் வங்கி
D) எஸ்பிஐ வங்கி

3.இ-கோல்கொண்டா எனும் மின் வர்த்தக மையத்தை எந்த மாநில அரசு உருவாக்கியுள்ளது
A) கர்நாடகா
B) கேரளா
C) தெலுங்கானா
D) ஒடிசா


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

No comments:

Post a Comment

FIND YOUR TOPICS