CA 29 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 29

1.உலகின் மிகப்பெரிய நிகழ்த்துக்கலை அமைப்பான பன்னாட்டு நாடக நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது
A) பாரிஸ்
B) ஜெனிவா
C) மாஸ்கோ
D) ரோம்

2.எந்த நாட்டின் இளைஞர்களுக்கு ஸ்வர்ண ஜெயந்தி உதவித்தொகை திட்டத்தை இந்திய பிரதமர் தொடங்கி வைத்தார்
A) இலங்கை
B) நேபாளம்
) வங்காளதேசம்
D) மியான்மர்

3.ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் மகளிர் ஆசிய கோப்பை 2022 போட்டியை நடத்தவுள்ள நாடு எது?
) பிரிட்டன்
B) இலங்கை
C) இந்தியா
D) இத்தாலி


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

No comments:

Post a Comment

FIND YOUR TOPICS