CA 45 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 45

1.உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற்றது
A) பின்லாந்து.
B) பிரான்ஸ்.
C) போலந்து.
D) ஜெர்மனி.

2.2025-ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ள நாடு
A) ஜப்பான்.
B) ரஷ்யா.
C) ஜெர்மனி.
D) சுவீடன்.

3. உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள உலக ஆற்றல் மாற்ற குறியீடு 2021-ஆம் இந்தியா பெற்றுள்ள தரநிலை
A) 37-வது.
B) 52-வது.
C)75-வது.
D) 87-வது.


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

No comments:

Post a Comment

FIND YOUR TOPICS