Wednesday, June 9, 2021

CA 42 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 42

1.பன்னாட்டு எரிசக்தி முகமையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது
A) சிங்கப்பூர்
B) வாஷிங்டன்
C) பாரிஸ்
D) லண்டன்

2.இந்தியாவின் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் எந்த மாநிலத்திற்கு ஆக்ஸிஜனை கொண்டு சென்றது
A) கேரளா
B) தமிழ்நாடு
C) மகாராஷ்டிரா
D) மேற்கு வங்கம்

3.இந்தியாவிலேயே சைக்கிள் ஓட்டுதலுக்கான ஒரு வரைவுக் கொள்கையினை முதல்முறையாக தயாரித்த நகரம்
A) ஹைதராபாத்
B) சண்டிகர்
C) புனே
D) லக்னோ


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

No comments:

Post a Comment