Ad Code

Responsive Advertisement

CA 32 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 32

1. டெசர்ட் நைட்-21 என்பது இந்தியாவிற்கும், கீழ்க்காணும் எந்த நாட்டிற்கும் இடையிலான ராணுவ பயிற்சியாகும்
A) பிரான்ஸ்
B) கனடா
C) ரஷ்யா
D) அமெரிக்கா

2. பெண்களின் மண வயது குறித்து இந்திய அரசு அமைத்த பணிக்குழுவின் தலைவர் யார்?
A) உஷா தோரத்
B) ஜெயா ஜேட்
C) மேனகா காந்தி
D) ரம்யா சரண்

3. MGNREGA-இன் கீழ் வேலை நாட்களின் எண்ணிக்கையை நூறிலிருந்து 150 நாட்களாக உயர்த்தி உள்ள மாநிலம்
A) குஜராத்
B) தமிழ்நாடு
C) உத்தரகாண்ட்
D) மகாராஷ்டிரா


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

Whats App share  | Telegram Share

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement