Thursday, May 20, 2021

CA 22 - TNPSC - TRB - CURRENT AFFAIRS 2021 - ONLINE TEST - 22

1.உலக சுகாதார அமைப்பினால் மலேரியா ஒழிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட மத்திய அமெரிக்காவின் முதலாவது நாடு எது?
A) பனாமா
B) எல் சல்வேடார்
C) கோஸ்டாரிகா
D) கௌதமாலா

2.உலகில் மிக குறைவாக உணவு வீணாக்க கழிவுகளை உருவாக்கும் நாடு
A) அமெரிக்கா
B) பிரேசில்
C) நைஜீரியா
D) ஆஸ்திரியா


  1. Repeat this Online Test | Click Here
  2. Download as PDF File | Click Here
  3. Try More Online Tests | Click Here

What's App share  | Telegram Share

No comments:

Post a Comment