065-15-TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 41-60

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST – PAPER-I – HIGHER SECONDARY/SECONDARY/TEACHER TRAINING AND SPECIAL SCHOOLS. Here the Lessons for the Departmental Examinations (TNPSC DEPARTMENTAL EXAM) conducted by the Tamil Nadu Public Service Commission are compiled here. You can take training here through online test. You can easily know your scores by writing this exam. If the marks decrease, try again and practice writing this exam. Congratulations on winning the departmental exam.065-11-TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - MARCH 2019 - QUESTION 41-60

1 ➤ தமிழ்நாடு மாநில அரசின் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் உருவாக்கப்பட்ட ஆண்டு
The Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules were framed in the year


2 ➤ மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் தேர்ச்சியினை நிர்ணயிப்பவர் யார்?
Who is responsible for promotion of student in Matric School?


3 ➤ பின்வரும் எந்த விதிகளின் படி மெட்ரிக் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணி விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
The teachers and other persons employed in Matriculation School shall be governed by?


4 ➤ ஒரு நிர்வாகம் தனது மெட்ரிக் பள்ளியை எப்போது முதல் மூட அனுமதிக்கப்படுகிறது?
A matriculation school closure shall be permitted only with effect from?


5 ➤ மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் எழுத்தருக்கான கல்வித் தகுதி
The educational qualification for clerk in Matriculation Schools is


6 ➤ மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பயிற்றுநர்களின் நியமன அலுவலர் யார்?
The Appointing Authority for vocational instructors post in Higher Secondary Schools is


7 ➤ தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் - மாணவர்களுக்கு குறைந்தபட்சம் இருக்க வேண்டிய வருகைப் பதிவு?
The minimum attendance for student trainee in first year and second year private Teacher Training Institutes will be?


8 ➤ தமிழ்நாடு கல்வி விதிகளின் படி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மீள்பார்வை செய்யப்பட வேண்டும்?
According to Tamil Nadu Educational Rules the syllabus shall be reviewed periodically?


9 ➤ தொழிற்கல்வி பாடப் பிரிவுகளுக்கு அனுமதிக்கப்படும் முழுநேர ஆசிரியர்களின் எண்ணிக்கை?
For vocational stream how many posts of teachers (full time) will be sanctioned irrespective of number of course?


10 ➤ ஆய்வு அலுவலரால் ஏற்பளிக்கப்பட்ட பள்ளி விடுமுறை நாட்களுக்கான பட்டியலில் சனிக்கிழமை நாள் வேலை நாளாகக் கணக்கிட்டப்பட்டிருந்தால் அந்த சனிக்கிழமை நாள் செயல்படும் நேரம்
If Saturday is included as working day in the list of holidays approved by the inspecting officer it will work for?


11 ➤ தமிழ்நாடு கல்வி விதிகளின் படி ஒரு கல்வி நிறுவனத்தின் விளையாட்டு மைதானம், காலியிடம் அல்லது வகுப்பறைகளை பல்கலைக்கழக தேர்வு, வங்கிப் பணியாளர் தேர்வு, இரயில்வே தேர்வு மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் கிடைக்கும் வாடகைத் தொகையினை எந்த நிதியில் வரவு வைக்க வேண்டும்?
As per Tamilnadu Educational Rules rent received towards lending the school premises or play ground or vacant site for conducts of examination such as University Examination, BSRB, RRB and other private function shall be credited to


12 ➤ எவ்வளவு மாணவர்கள் இருந்தால் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியர் படி அனுமதிக்க இயலும்?
The allowance of Assistant Headmaster shall be allowed in a High and Higher secondary schools having strength of - Children and above


13 ➤ கல்வியாண்டின் தொடக்கத்தில் ஏற்படுத்தப்படும் ஆசிரியர் அவைக்குழு யாரிடம் கண்டிப்பாக ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
The staff council shall be constituted in the beginning of academic year and shall must obtained approval of


14 ➤ மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் குறைந்தபட்சமாக எத்தனை கல்வி சார்ந்த பத்திரிக்கைகளுக்கு சந்தா செலுத்த வேண்டும்?
Minimum of how many professional journals shall DIET and TTI should subscribe? -


15 ➤ மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக் கட்டணம் எவ்வளவு?
The admission fee amount for a student to joint DIET and TTI is?


16 ➤ தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் செயலாக்கக் கட்டணம் எவ்வளவு?
The processing fee amount of Private TTI is?


17 ➤ எந்த ஆண்டில் முதன் முறையாக இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது?
The first Secondary School Leaving Certificate Examination was conducted in the year?


18 ➤ இடைநிலைக் கல்வி விடுப்பு சான்றிதழ் தேர்வெழுதும் தனித் தேர்வுர்களுக்கான தகுதி என்ன?
The Eligibility for Direct Private candidate for SSLC Exam is


19 ➤ மேல்நிலைப் கல்வி பாடப்பிரிவு எத்தனை முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
The Iligher Secondary Course has been divided into how many main streams?


20 ➤ நகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிக்குச் சுகாதாரச் சான்று வழங்கும் அதிகாரம் படைத்த அலுவலர், யார்?
Who is the competent authority to issue Sanitation Certificates for recognition of School in Municipal area?

Your Score is

No comments:

Post a Comment

FIND YOUR TOPICS